Pages - Menu

Pages

Tuesday, 17 May 2016

வாழைப்பூ கட்லெட்

வாழைப்பூவை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்து பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் காரப்பொடி கரம் மசாலா நனைத்து பிழிந்த பிரெட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து வட்ட வடிவில் கனமாக தட்டி பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்தது எடுக்கவும்

No comments:

Post a Comment