Pages - Menu

Pages

Friday, 13 May 2016

MY FAV DISHES IN TAMIL

ரொம்ப நாள் கழித்து போஸ்டிங் போடறேன்.கருவேப்பிலை சாதம்,மாங்கா வெல்ல பச்சடி,கல்யாண ரசம்,அவியல்,தயிர்சாதம் தொட்டுக்க இஞ்சி புளி தொக்கு.பொடி சாதம் ரசமும் தான் இந்த வயசில் பிடிச்சிருக்கு.(வத்த குழம்பும் கூட)

No comments:

Post a Comment