Pages - Menu

Pages

Tuesday, 13 September 2016

Sambaaram


பச்சைமிளகாய்,இஞ்சி ,கருவேப்பிலை,இளசாக புதிய நாரத்தை,எலுமிச்சை இலை ,உப்பு சேர்த்து நன்கு கசக்கிக் கரைத்த மோர்.இதற்கில்லை ஈடு. வெயில் நேரத்தில் குளு குளு உடம்பிற்கு வயிற்றுக்கு,பெறும் மதிப்பீடு கோடி.குடிப்பவர் வாழ்த்து பல கோடி.

No comments:

Post a Comment