Monday, 21 November 2016

paneer lemon bhath without rice


பன்னீர் 250 கிராம்
(துருவிக் கொள்ளவும்)முக்கால் பகுதியை எலுமிச்சை சாதத்திற்கும்,1/4 பகுதியை தயிர் சாதத்திற்கும் எடுத்துக் கொண்டேன்
எலுமிச்சை பழம் 1/2 மூடி
மஞ்சள் தூள் 1/2 தேக
உப்பு தேவையான அளவு
பச்சமிளகாய் 1
வரமிளகாய்1
கருவேப்பிலை
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பச்சமிளகாய் வர மிளகாய் 1/2 மூடி எலுமிச்சை சாறு,பன்னீர் , தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கினால் சுவையான எலுமிச்சை சாதம் ரெடி
தயிர் சாதம்#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பச்சமிளகாய்,பெருங்காயத்தூள் , பன்னீர்,தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் லேசா வதக்கவும்.வதக்கியதை தயிரில் கலக்கவும்.சுவையான தயிர் சாதம் ரெடி.



No comments:

Post a Comment