Tuesday 17 May 2016

வாழைப்பூ காய்

வாழைப்பூ நறுக்கியது 1cup
பயத்தம் பருப்பு 1/4 cup
தாளிக்க
கடுகு. உ.பருப்பு வரமிளகாய் 4
பயத்தம்பருப்பை 10mins
ஊறவைத்து க்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உ.பருப்பு மிளகாய் தாளித்து நறுக்கிய வாழைப் பூவை போட்டு வதக்கி ஊறவைத்த ப.பருப்பை போடடு நன்கு வதக்கவும் வாழைப்பூ காய் தயார். மிகவும் ருசியாக இருக்கும்

No comments:

Post a Comment