சின்ன சின்ன பச்சை மிளகாயை இரண்டாக கீரி சிறுது எண்ணெயில் வதக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து,சிறது பெருங்காயம் சேர்த்து, பின்னர் வதக்கிய பச்சை மிளகாயைபோடவும்.கட்டியாக கரைத்த புளி தண்ணீர் ஊற்றி கெதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, கொங்சம் வெல்லம் சேர்த்துக் நன்கு கெதிக்க விடவும். நல்ல எண்ணெய் பிரிந்து வரும்.
No comments:
Post a Comment