Tuesday, 12 July 2016

கறிவேப்பிலை உருண்டை

கறிவேப்பிலை உருண்டை
இதன் ருசியோ அபாரம்
இதன் பலனோ அநேகம்
செய்வதோ மிக எளிது
மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகு ஜீரகம் வெள்ளை எள்ளு கல் உப்பு புளி எல்லாவற்றையும் வறுத்து கொள்ளவும். இரண்டு கைப்பிடி நிறைய கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் தனியே மொறு.மொறு.என்று 
வறுத்து கொண்டு மிக்ஸியில் எல்லா ம்
சேர்த்து நன்றாக பொடிக்கவும்
பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து அரைத்து உருண்டைகளாக பிடிக்கவும்
Fridgeல் நாலைந்து நாட்கள் வைத்து யூஸ் பண்ணலாம்.
சப்பாத்தி தோசை இட்லி சாதம் எல்லாவற்றிற்கும் இது கை கொடுக்கும் உற்ற நண்பன்
.


No comments:

Post a Comment